Kichili Samba Boiled Rice கிச்சலி சம்பா புழுங்கல் அரிசி

50.002,250.00

பயன்கள்

  • கிச்சலி சம்பா அரிசியைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதாகவும்.
  • மேலும், இதன் சாதத்தை சாப்பிட்டால் தேகச் செழுமையும் (Body Wealth), உடல் பலமும் உண்டாகும்.
  • இதன் வைக்கோலைச் சாப்பிடும் கால்நடைகளின் நோய் எதிர்ப்புத் திறனும் அதிகரித்து பால் சுரக்கும் தன்மையும் கூடுவதாகக் கூறப்படுகிறது.
  • அதுமட்டுமின்றி, அனைத்து வகையான பலகாரங்கள் செய்வதற்கு ஏற்ற அரிசி இரகமாக உள்ளது.

Health Benefits 

  • It is easily digestible
  • Consuming this type of rice is highly suitable for diabetes patients, since it has relatively low Glycemic Index value.
  • It helps in Strengthening of body and muscles
  • Makes skin look glossy.
  • It boosts the immune system and keeps us away from various diseases
SKU: N/A Category: Tags: , ,

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.