Poongar Rice பூங்கார் அரிசி

60.002,625.00

பயன்கள்

கர்ப்பிணிகள், ஆறு மாதங்களுக்குப் பின், பூங்கார் அரிசி கஞ்சியைக் குடித்தால், சுகப்பிரசவத்துக்கு வழி வகுக்கும். இது தவிர, குறைந்த அளவிலான நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் தயாமின் அதிகமாக இந்த அரிசியில் உள்ளது.

குழந்தைப் பேறுக்கு உதவும். முக்கியமாக, பாலுாட்டும் தாய், இந்த அரிசியை சாப்பிட்டால், இதில் உள்ள சத்துக்கள், தாய்ப்பால் மூலமாக குழந்தைக்கும் கிடைக்கும்.

Health Benefits:

This traditional variety of rice is helpful in curing most of the women’s hormonal issues. It’s a wonderful option for making soft idlies and dosas. This Rice is good for pregnant women and lactating mothers. It gives strength to the body. This rice kanji used for ladies during pregnant time.

SKU: N/A Category: Tags: , ,

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.