Karuppu Kavuni Boiled Rice-கருப்பு கவுனி புழுங்கல் அரிசி
₹145.00 – ₹6,750.00
Health Benefits
- Rich in Antioxidants
- Natural Detoxifier
- Good Source of Fiber
- Preventing Risk of Diabetes
- Preventing Risk of Obesity
- Richer Protein Content
- Better Heart Health
பயன்கள்
இந்த கருப்பு அரிசியில் Anthocyanin என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளது. எனவே இதய நோயை தடுக்கவும், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும், வீக்கத்தை குறைக்கவும் பயன்படுகிறது.
நீங்கள் ஒரு உடல் பருமனை எதிர்கொள்ளும் நபராக இருந்தால், இந்த கருப்பு அரிசி தங்களுக்கு ஒரு சிறந்த உணவாக அமையும்.
இந்த கருப்பு அரிசியில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்களைப் போக்க உதவுகிறது.
கருப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதனால் குளுக்கோஸ் நீண்ட நேரம் உங்கள் உடலில் உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது. கருப்பு அரிசி போன்ற முழு தானியங்களை உட்கொள்வதால் உங்கள் உடலில் டைப் 2 நீரிழிவு அபாயம் குறைக்கப்படுகிறது, உங்கள் உடல் எடை கண்காணிக்கப்படுகிறது, இதனால் உங்கள் உடலின் ஆற்றல் அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு நீரிழிவு பாதிப்பு இருந்தால், வெள்ளை அரிசியை உண்பதற்கு மாற்றாக, கருப்பு கவுனி அரிசியை தினசரி உணவில் எடுத்துக் கொள்வதால், உங்கள் உடல் நீரிழிவை எதிர்த்து போராட உதவுகிறது.
Reviews
There are no reviews yet.