Only logged in customers who have purchased this product may leave a review.
Kichili Samba Boiled Rice கிச்சலி சம்பா புழுங்கல் அரிசி
₹50.00 – ₹2,250.00
பயன்கள்
- கிச்சலி சம்பா அரிசியைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதாகவும்.
- மேலும், இதன் சாதத்தை சாப்பிட்டால் தேகச் செழுமையும் (Body Wealth), உடல் பலமும் உண்டாகும்.
- இதன் வைக்கோலைச் சாப்பிடும் கால்நடைகளின் நோய் எதிர்ப்புத் திறனும் அதிகரித்து பால் சுரக்கும் தன்மையும் கூடுவதாகக் கூறப்படுகிறது.
- அதுமட்டுமின்றி, அனைத்து வகையான பலகாரங்கள் செய்வதற்கு ஏற்ற அரிசி இரகமாக உள்ளது.
Health Benefits
- It is easily digestible
- Consuming this type of rice is highly suitable for diabetes patients, since it has relatively low Glycemic Index value.
- It helps in Strengthening of body and muscles
- Makes skin look glossy.
- It boosts the immune system and keeps us away from various diseases
Reviews
There are no reviews yet.