Only logged in customers who have purchased this product may leave a review.
Kullakar Rice குள்ளக்கார் அரிசி
₹60.00 – ₹110.00
பயன்கள்:
குள்ளக்கார் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள், துத்தநாகம், இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளதால் கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது.
நரம்புக்கு வலு சேர்க்கும்
உடலுக்கு வலிமை சேர்க்கும்
மூளை சுறுசுறுப்பாகும்.
குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும்.
செரிமானம் மெதுவாக நடப்பதால், பசி எடுப்பது தாமதமாகும். இதனால், உணவு எடுத்துக்கொள்ளும் அளவு தானாகவே குறையும்.
உடல் எடை குறைக்க நினைப்போர் இந்நெல்லின் அரிசி சாதம் சாப்பிடுவதால், சாப்பிடும் அளவு குறைந்தும் அதே வேளை வயிறும் நிறைவதகாகக் கூறப்படுகிறது.
Health Benefits:
- Packed with vitamins and minerals.
- Regulates blood pressure
- Helps control Blood sugar levels when consumed on regular basis.
- Energizes brain, nerves and body.
- Kullakar Rice helps in weight loss as it contains complex carbohydrates, which takes times to digest
- Increases bone strength
- Helps relieve constipation.
Reviews
There are no reviews yet.