Proso Millet (Panivaragu) பனிவரகு

45.00160.00

  • பயன்கள்:
  • 1. நரம்பு மண்டலத்தை பலமாக்கி, நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.
  • 2. பனிவரகு உடலில் உள்ள சர்க்கரை அளவினை குறைக்க வல்லது.
  • 3. சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும்.
  • 4. இளநரை, வயது முதிர்ந்த தோற்றம் போன்றவை ஏற்படுவதை தடுக்கும்.
  • 5. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். கல்லீரலில் உண்டாகும் கற்களை கரைக்கும். மேலும் கற்கள் உருவாகாமல் தடுக்கும். உடலில் ஏற்பட்ட மரபணு குறைபாடுகளை போக்கும்.
  • 6. அறுவை சிகிச்சை செய்யும்போது ஏற்படும் புண்களை விரைவில் ஆற்றும்.
  • 7. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளை போக்கும்.
  • 8. வயிற்றில் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு நல்லது.
  • 9. வயதானவர்களுக்கு ஏற்படும் ஞாபக மறதி நோயை போக்கும்.
  • 10. ரத்தஅழுத்தம், மற்றும் உள்ள ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும்.

 

Benefits:

  • 1. Strengthens the nervous system and helps keep you active throughout the day.
  • 2.  May lower the level of sugar in the body.
  • 3. Helps to keep skin glowing.
  • 4. Prevents aging.
  • 5. Controlling diabetes. Dissolves stones in the liver. Also prevent the formation of stones. Cures genetic defects in the body.
  • 6. Wounds that occur during surgery heal quickly.
  • 7. Helps to cure Menstrual problems in women.
  • 8. Good for brain development of babies inside the mother’s stomach.
    9. Cures memory loss in the elderly.
  • 10. Lowers blood pressure, and the level of sugar in the blood.

Description

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.