Rajamudi Rice ராஜமுடி அரிசி

75.00140.00

ராஜமுடி அரிசிபெயரிலேயே கம்பீரமாக இருப்பதோடு மன்னர்கள் காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வரும் பழைய பாரம்பரிய அரிசி. ஆறு அடி உயரம் வளரக்கூடியது ராஜமுடி. ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஜிங்க் நிறைந்துள்ளது. தவிர வைட்டமின் சத்துக்கள், நார்ச்சத்து, புரதம், கால்சியம் ஆகியவையும் இதில் அடங்கியுள்ளன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், நோயில் இருப்பவர்களையும் விரைவிலேயே குணமாக்கு.

Nutritious Rajamudi rice is good for daily consumption. It has good dietary fibre as compared to polished rice. It is rich in antioxidants and phytonutrients also. The antioxidants prevent our body from infections and free radicals. Zinc present in Rajamudi rice improves the immunity and speed up the recovery and healing of the body. It also has heart benefits as well. It removes the plaque that gets deposited in the arteries. Rajamudi rice is also known for providing bone strength. It also has low glycemic index.

SKU: N/A Category: Tags: , ,

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.